தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி, வாசகர்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, வளம் பெருக பத்திரிகை டாட் காம் இனி பொங்கல் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. தித்திக்கும் கரும்பைப்போல அனைவரது வாழ்விலும் சுவையும் மகிழ்ச்சியும் பொங்கட்டும்,
அனைவருக்கும் மனமார்ந்த இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
– ஆசிரியர்