சென்னை:
மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், லட்சக்கணக்கான குடிமக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்து மற்றும் பொருளாதார மந்தநிலை காலங்களில் நீங்கள் இந்த நாட்டிற்குப் புரிந்த சேவைகள் அனைத்தும் யாராலும் மறக்க முடியாதது. முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel