உங்கள் ராசிக்கு குருப்பெயர்ச்சி  எத்தனை சதவிகித நன்மை?

Must read

நிகழும் மங்களகரமான துர்முகி ஆண்டு ஆடிமாதம் 18 ம் நாள் (2.8.2016) செவ்வாய்க்கிழமை பூசம் நட்சத்திரம், அமாவாசை திதி சித்த யோகம் கூடிய சுபதினத்தில் காலை 9.30 மணிக்கு  குரு பகவான் #சிம்ம ராசியிலிருந்து #கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.
 
👉 யோகம் தரும் ராசிகள்:
ரிஷபம்,  சிம்மம்,  விருச்சிகம், மகரம்,  மீனம்.
 
👉 குரு வழிபாட்டினால் யோகம் அடையும் ராசிகள்:
மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம்,  தனுசு, கும்பம். 
 
எத்தனை  சதம் நன்மை..?
👉 1. மேஷம்- 6 ம் இடம் (ரோகஸ்தானம்)  50% நன்மை.
👉 2. ரிஷபம்- 5 ம் இடம் (பூர்வ புண்யஸ்தானம்) 70% நன்மை
👉 3. மிதுனம்-4 ம் இடம் (கேந்திரஸ்தானம்) 50%நன்மை (அர்த்தாஷ்டம குரு)
👉 4. கடகம்-3 ம் இடம்(தைரியஸ்தானம்) 40%நன்மை
👉 5. சிம்மம்-2 ம் இடம்  (தனஸ்தானம்) 90%நன்மை
👉 6. கன்னி-ஜென்ம ராசி 50%நன்மை (ஜன்ம குரு)
👉 7. துலாம்-12 ம் இடம் (விரயஸ்தானம்) 60%நன்மை
👉 8. விருச்சகம்-11 ம் இடம் (லாபஸ்தானம்) 95%நன்மை(சுப லாப குரு)
👉 9. தனுசு-10 ம் இடம் (ஜீவனஸ்தானம்) 55% நன்மை
👉 10. மகரம்-9 ம் இடம் (பாக்யஸ்தானம்)90% நன்மை
👉 11. கும்பம்-8 ம் இடம் (ஆயுள்ஸ்தானம்) 40% நன்மை. (அஷ்டம குரு)
👉 12. மீனம்-7 ம் இடம் (களத்திரஸ்தானம்) 100% நன்மை

More articles

Latest article