சென்னை:
மிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணமாகியுள்ளார்.

கடந்த 9ம் தேதி சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றி அமித்ஷாவுடன் விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.