புதுச்சேரி:
ரசு பள்ளிகளை சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் தொடங்கப்பட்டதும் தமிழக அரசு பாடத்திட்டம் கைவிடப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், 128 அரசு பள்ளிகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு மாற ஒன்றிய அரசிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.