கள்ளக்குறிச்சி:
ல்வேறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்த பாஜக நகர செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் பல்வேறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்த பாஜக நகர செயலாளர் அறிவழகன் (41) கைது செய்யப்பட்டார்.

அவரிடம் இருந்த பைக் மற்றும் 4 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.