சென்னை:
ன்று, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 40 குறைந்துள்ளது.

இதன்படி, ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 675 ரூபாய்க்கும், சவரன் 45 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனயாகிறது.

ஒரு கிராம் 40 காசுகள் குறைந்து 78 ரூபாய் 60 காசுகள் என்ற விலையில் விற்பனயாகிறது.