சென்னை:
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 80 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 80 ரூபாய் குறைந்து 44 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் 5 ஆயிரத்து 530 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி 60 காசுகள் குறைந்து 76 ரூபாய் 70 காசுகள் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.