சென்னை:
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமில்லை.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 44 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் 5 ஆயிரத்து 555 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் குறைந்து 78 ரூபாய் 30 காசுகள் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.