சென்னை:
ன்று, தங்கம் விலை கிராமுக்கு, 37 ரூபாய் குறைந்துள்ளது.

இன்று, தங்கம் விலை கிராமுக்கு, 37 ரூபாய் குறைந்து, 5 ஆயிரத்து 705 ரூபாய்க்கும்; சவரனுக்கு, 296 ரூபாய் குறைந்து 45 ஆயிரத்து, 640 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, 130 காசு குறைந்து, 78 ரூபாய் 70 காசுகள் விலையிலும் விற்பனையாகிறது.