கதிராமங்களத்தில் எரிவாயு கசிவு: மக்கள் பீதி

 

கும்பகோணம்:

ஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி குழாயில் உடைப்பு ஏற்பட்டு கசிவு ஏற்பட்டுள்ளது. இப்படி நேர்வது இது நான்காவது முறை.

இதனால் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. ஓ.என்.ஜி.சி. பணிகளை எதிர்த்து அப்பகுதி மக்கள் 80 நாட்களுக்கும் மேலாக போராடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Gas leakage in kathiramangalam: People panic