0
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “ரூ.500, 1000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு மூலம் கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது. இந்த நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்ததால்  கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். அதுதான் இதனால் விளைந்த பயன்” என்றார்.