சென்னை: அதிமுக அரசின் தொழிற்கொள்கைகளை பின்பற்றுங்கள் என ஸ்டாலின் தலைமையிலன திமுக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர்  எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,அம்மா அரசின் தொழிற் கொள்கைகளை தொடர்ந்து பின்பற்றி, தொழில் துறையில் தமிழ் நாட்டை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்க வேண்டும் என்றும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.