சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் தாக்கல் செய்த பட்ஜெட்  முழு விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது நிதி நிலை அறிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இடைக்கால நிதி நிலை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது முதன்முறையாக முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2022-23 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின்  நிதிநிலை அறிக்கையை இன்று வெள்ளிக்கிழமை (மார்ச்.18) காலை 10 மணிக்கு நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலின்போது,  சில பகுதிகளை முதன் முறையாக ஆங்கிலத்தில் வாசித்தார். பின்னர் அவற்றை தமிழிலும் விளக்கினார்.

பட்ஜெட் முழு விவரம்:

TNLA-Tamil Nadu Budget 2022-2023Tamil part-1-Date-18.03.2022

[youtube-feed feed=1]