சென்னை: தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் மூன்றாவது முறையாக 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, 2021 ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2022 ஆம் ஆண்டு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மூன்றாவது முறையாக இன்று, இரண்டாவது முழுமுதல் பட்ஜெட் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
Patrikai.com official YouTube Channel