ஊறுகாய் பாக்கெட்டுக்கு ஜிஎஸ்டி.யில் விலக்கு….ஸ்டாலின் கடிதம்

சென்னை:

ஊறுகாய் பாக்கெட்டுகளுக்கு ஜிஎஸ்டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ‘‘கிராமப்புற பெண்களின் நலனை பாதுகாக்கும் வகையில் 50 கிராமுக்கு குறைவான ஊறுகாய் பாக்கெட்டுக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
English Summary
exemption from gst for Pickle Pocket