சென்னை:
பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தரவரிசையில் கிண்டி பொறியல் கல்லூரி முதலிடத்தில் பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தினை அரியலூர் கேகேசி கல்லூரி பிடித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தரவரிசை பட்டியலை பார்த்து கல்லூரிகளை தேர்வு செய்யலாம் என்றும் கூறியுள்ளது.
[youtube-feed feed=1]