
‘ஓரம்போ’ இயக்குநர்களாக அறிமுகமான புஷ்கர் – காயத்ரி. ‘விக்ரம் வேதா’ தந்த வெற்றிக்குப் பிறகு, புதிதாக ‘வால்வாட்ச்சர் ஃபிலிம்ஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளனர்.
இந்த நிறுவனத்தின் மூலம் முதல் தயாரிப்பான ‘ஏலே’ படம் குறித்த அறிவிப்பை மே 2-ம் தேதி வெளியிட்டனர்.
ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவாகி வந்த ‘ஏலே’ படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக முடித்துள்ளது படக்குழு.
‘ஏலே’ படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக தொடங்கப்பட்டுள்ளது. இதில் சமுத்திரக்கனி மற்றும் மணிகண்டன் இணைந்து நடித்துள்ளனர். முழுக்க காமெடிப் பின்னணியில் ‘ஏலே’ கதையை உருவாக்கியுள்ளார்
[youtube-feed feed=1]