அந்தமான், அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்

 

டில்லி:
அந்தமான் தீவில் இன்று மாலை 6.19 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவானது.

முன்னதாக அருணாச்சல பிரதேசத்தில் டிபாங் பள்ளத்தாக்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 4.5 ஆக பதிவானது. சேத மதிப்பு உடனடியாக தெரியவில்லை.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: earth quake in andhaman and arunchala pradesh, அந்தமான், அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்
-=-