ரியோடி ஜெனிரோ
ரியோ ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற  100 மீட்டர் ஓட்டத்தில்  இந்தியா தோல்வியுற்றது.
ரியோவில் நடைபெற்ற 100 மீட்டர் மகளிர் ஓட்டத்தில், இந்தியாவின் பிரபல வீராங்கனை டூட்டி சந்த்  விளையாடினார். போட்டி கடுமையாக இருந்தது. டூட்டிசந்த் 11.69 வினாடிகள் கடந்து 7-ம் இடத்தையே பிடிக்க முடிந்தது அதனால் அவர் ஆட்டத்திலிருந்து  வெளியேறினார்.

டூட்டி சந்த் - வெளியேற்றம்
டூட்டி சந்த் – வெளியேற்றம்

1980 மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 100மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இந்தியா சார்பில்  கலந்துகொண்டு தங்க பதக்கம் பெற்றவர்  பி.டி உஷா. அதன் பிறகு ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டத்திற்கு பதக்கம் ஏதும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.