ட்விட்டரில் ட்ரெண்டாகும் #HBDDulquersalmaan ஹேஷ்டேக்….!

Must read


பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் தான் பிரபல நடிகர் துல்கர் சல்மான். Second Show என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் 2012ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார்.
மலையாளத்தில் மிகப்பிரபலமான உச்ச நடிகராக இருந்து வரும் துல்கர் சல்மான் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் நடித்து பல கோடி ரசிகர்களை கொண்டுள்ளார்.
ஜூலை 28 ஆம் தேதியான இன்று இவர் தனது 34 ஆவது பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடி வருவதையொட்டி இவரது ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களின் மூலம் வாழ்த்துக்களைச் சொல்லி வருகின்றனர்.


இந்நிலையில் ஈகை பெருநாளை முன்னிட்டு ‘குருப்’ படத்தில் இருந்து போஸ்டர் ஒன்று அண்மையில் வெளியான நிலையில் இன்று துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் குருப் படத்தின் sneak peek ஒன்றை வெளியிட்டுள்ளனர் .

More articles

Latest article