சென்னை:
வினில் அதிமுக ஆட்சியை விட தற்போது விற்பனை அதிகரித்துள்ளது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நாசர் இல்ல திருமண விழாவில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், ஆவினில் அதிமுக ஆட்சியை விட தற்போது விற்பனை அதிகரித்துள்ளது என்றும், ஆவினில் பல புதிய பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், நம்பர் 1 தமிழ்நாடு என்ற கனவு நிறைவேறியுள்ளது என்றும் தெரிவித்தார்.