சென்னை: கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின் 16ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் சேகர்பாபு பின்னடைவை சந்தித்துள்ளார்.

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின் முன்னணியில் உள்ளார்.