தமிழ்மாநில துணைத்தலைவர் ஞானசேகரன் அக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். நாளை அவர் அ.தி.மு.க.வில் இணைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
த.மா.கா மூத்த துணைத்தலவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் அக் கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்த போதே ஞானசேகரனும் விலகி அ.தி.மு.க.வில் இணைவார் என்று ஒரு தகவல் உலவியது. இது அப்போது பத்திரிகை டாட் காம் இதழிலும் வெளியாகியிருக்கிறது.