நெட்டிசன்: கா. திருத்தணிகாசலம் அவர்களது முகநூல் பதிவு:
2000 ரூபாய் நோட்டுகள் குறித்த சர்ச்சை தொடர்ந்துகொண்டே வருகின்றது. நோட்டு எப்போது அடிக்கப்பட்டது.

தனியார் அச்சகங்களில் அடிக்கப்பட்டதா என்ற சர்ச்சைகளைத் தொடர்ந்து, நோட்டு அளவும் மாறுபட்டுள்ளதாக தற்போது புதிய சர்ச்சை கிளம்பியிருக்கிறது. 2000 ரூபாய் நோட்டின் நீளத்தில் வித்தியாசம் உள்ளதாக ஒளிப்படங்களுடன் வெளியிட்டுள்ளார் கா. திருத்தணிகாச்சலம்.
“2000, 500 ரூபாய் போல அல்லாமல் இருநூறு ரூபாயாவது ஒரே அளவில் வெளியிடப்பட்டதா? அச்சகத்தில் அடித்தவர்களுக்கே வெளிச்சம்” என்றும் பதிவிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel