3 கோடிக்கு சம்பளத்தை உயர்த்திய சமந்தா…!

Must read

சமீபத்தில் வெளியான ஓ பேபி படம் தெலுங்கில் பிளாக்பஸ்டர் அடித்த நிலையில், தனது சம்பளத்தை 2 கோடி ரூபாயில் இருந்து 3 கோடிக்கு மாற்றி உள்ளாராம் சமந்தா.

தென்னிந்திய நடிகைகளில் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா 3 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருகிறார். அதை முறியடிக்கும் வகையில் அவருக்கு போட்டியாக தற்போது நடிகை சமந்தா தனது சம்பளத்தை 3 கோடிக்கு உயர்த்தி உள்ளாராம்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் பிசியாக நடித்து வரும் சமந்தாவிற்கு தமிழை விட தெலுங்கில் மார்க்கெட் உச்சம் பெற்றுள்ளது.

More articles

Latest article