சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்து வாழப்போவதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.

18 ஆண்டுகள் கணவன் மனைவியாக நல்ல நண்பர்களாக வாழ்ந்த நிலையில் இனி பிரிந்து வாழ முடிவெடுத்திருப்பதாக தனுஷ் அறிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்ட இவர்களது திருமண உறவில் திடீரென விரிசல் ஏற்பட்டிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

[youtube-feed feed=1]