வாடிகன்:
தமிழகத்தை சேர்ந்த தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

இத்தாலி நாட்டில் உள்ள வாடிகன் நகரில் நடைபெறும் புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், அமைச்சர்கள் மனோதங்கராஜ், செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Patrikai.com official YouTube Channel