சென்னை:
அரசியல் கட்சித் தலைவர்கள் பதற்றத்தை உருவாக்க வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் பரவிவரும் காய்ச்சல் பருவ நிலை மாற்றத்தால் வரக்கூடியவை என்பதால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. மேலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென அறிக்கை விட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பதற்றத்தை உருவாக்க வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
[youtube-feed feed=1]