இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Must read

mutharasan_2798764fஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி  25 தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்கான பட்டியலை இரா.முத்தரசன் வெளியிட்டார்.

விக்கிரவாண்டி- ராமமூர்த்தி,சைதாப்பேட்டை- ஏழுமலை
எடப்பாடி – தங்கவேல், கோபிசெட்டிபாளையம்- முனுசாமி
வால்பாறை- மணிபாரதி, திருத்துறைப்பூண்டி- உலகநாதன்,

கீழ்பெண்ணாத்தூர்-ஜோதி, வீரபாண்டி-மோகன்
அருப்புக்கோட்டை செந்தில்குமார்
திருப்பூர் வடக்கு-ரவி, வாசுதேவநல்லூர்-சமுத்திரக்கனி

குடியாத்தம்- லிங்கமுத்து, திருவாரூர்- மாசிலாமணி
பென்னாகரம்- நஞ்சப்பன்
தளி- ராமச்சந்திரன் , நாகபட்டினம் -தமீம் அன்சாரி

ஸ்ரீவில்லிப்புத்தூர்- லிங்கம், மாதவரம்-கண்ணன்
அவினாசி- ஆறுமுகம், சிவகங்கை-குணசேகரன்
பவானிசாகர்-சுந்தரம்

More articles

Latest article