சென்னை:
ணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.2373-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில், இன்று முதல் இந்த சிலிண்டர்களுக்கான விலையில் ரூ.187 குறைக்கப்பத்டுள்ள்ளது.

இதையடுத்து வணி பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 2186-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.