சென்னை:
வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டர் விலை ரூ.84.90 குறைந்துள்ளது. வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலையில் மாற்றமில்லை.

கடந்த மாதம் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.2.021.50க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மாதம் வணிக பயன்பாட்டுட் க்கான சமையல் கியாஸ் சிலிண்டர் ரூ.84.50 விலை குறைந்து ரூ.1,937 ஆக சிலிண்டர் விலை உள்ளது.
அதேநேரத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று ரூ.1,180.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel