காமெடி டைம்:
“சிறந்த முதல்வர்கள் பட்டியலில் ஜெயலலிதாவின் பெயர் இல்லை.. !” :  செய்தி 
@ “சிறந்த முதல்வர்கள் பட்டியிலில் இல்லாத புரட்சித்தலைவி, பொன்மனச்செல்வி அம்மா அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்” : விழுதுகள்
(அட,  அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வில் சேர்ந்துவிட்ட சேகர் பாபுவாயிற்றே…  அதனால என்ன.. அம்மா, அம்மாதான்.. தொண்டர் தொண்டர்தான்.)
a