வாங்க… எங்களோட வந்து பழகுங்க… கொரோனாவை கிண்டலடிக்கும் வீடியோ….

Must read

ங்களோட வந்து பழகுங்க… கொரோனாவை கிண்டலடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் காணப்படும் சிலர், கொரோனா குறித்த பயத்தை தெளிவிக்கும் வகையில், தனிமைப்படுத்துதலில் உள்ள சிலர் தங்களது அனுபவங்களை கிண்டலாக தெரிவித்து உள்ளனர்.
கொரோனா ன்னு யாரும் பயப்படாதீங்க..   டெஸ்டு வந்துட்டாலும் பிரச்சினை இல்லை…  சந்தோஷமா வாங்க… சந்தோஷமா போங்க…
நோய் எதிர்ப்பு சக்திக்காக எந்தவொரு டேபிலட்டும் கொடுககவில்லை…
காலையில் எழுந்ததும் டீ பிஸ்கட்
அடுத்து காலை உணவாக பொங்கல்
கருப்பு சுண்டல்
12 மணிக்குகபசுர குடிநீர்
1 மணிக்கு சாப்பாடு, சாம்பார், ரசம், பொரியல், முட்டை
இது நல்ல ஆஃபர்,  கொரோனா இருந்தா வாங்க… அல்லது சும்மாக்கானும் வந்து  இங்கு வந்து  பழகுங்க…

 

More articles

Latest article