11ஆம் வகுப்பு தேர்வுகள் இன்றுடன் நிறைவு

Must read

சென்னை:
மிழ்நாட்டில் நடைபெற்று வரும் பள்ளி பொதுத் தேர்வுகள் இன்றுடன் நிறைவடைகின்றன.

ஏற்கனவே 12, 10ஆம் வகுப்பு தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் 11ஆம் வகுப்பு தேர்வுகள் இன்றுடன் நிறைவு பெற உள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே 10-ஆம் தேதி துவங்கியது.
இந்த தேர்வு முடிவுகள் ஜூலை 7ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது என்றும் கல்வித்துறை தெரிவித்து இருந்தது குறிபிடத்தக்கது.

More articles

Latest article