சென்னை:
மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களுக்காக ₹3.42 கோடி மதிப்பில் 25 புதிய மின் வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை, தலைமைச் செயலகத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களின் பயன்பாட்டிற்கு ரூ.3.42 கோடி மதிப்பீட்டில் 25 மின் வாகனங்களை கொடியசைத்துமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின் போது உயர் அதிகாரிகள் பலர் உடனிருதனர்.
Patrikai.com official YouTube Channel