சென்னை: தமிழகத்தின் 16வது சட்டப்பேரவை முதல் கூட்டம் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைவாணர் அரங்கத்திற்கு வருகை தந்தார்.

இதற்காக, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சென்னை கலைவாணர் அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை வளாகத்திற்கு வருகை தந்தனர்.
16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் கலந்து கொள்ள திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வருகை. பேரவையின் தற்காலிகத் தலைவர் கு.பிச்சாண்டிக்கு மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
Patrikai.com official YouTube Channel