சென்னை:
செஸ் ஒலிம்பியாட் தொடரில் பிரக்ஞானந்தா, கோமேஷ் மேரிஆன் வெற்றி பெற்றனர்.

செஸ் ஒலிம்பியாட் தொடரில் அஜர்பைஜான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.
வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, அஜர்பைஜானின் வசிப் டூரர்பேவை 66ஆவது நகர்த்தலில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய மகளிர் பி அணியின் கோமேஷ் மேரிஆன் சுவிஸ் வீராங்கனை குண்டுலாவை 35-வது நகர்த்தலில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
Patrikai.com official YouTube Channel