கிராண்ட் மாஸ்டர் ஆனார் பிரணவ் வெங்கடேஷ்

Must read

புக்கரெஸ்ட்:
சென்னையை சேர்ந்த 16 வயதான பிரணவ் வெங்கடேஷ், இந்தியாவின் 75-வது கிராண்ட் மாஸ்டராக தேர்வாகியுள்ளார்.

ருமேனியாவில் நடைபெற்ற செஸ் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற பிரணவ் வெங்கடேஷ், 75-வது கிராண்ட் மாஸ்டராக தேர்வாகியுள்ளார்.

கடந்த 2014-ஆண்டு 9 வயதுகுட்பட்டவர்களுக்கான தேசிய சாம்பியன் பட்டம் வென்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article