கொல்கத்தா:
கொல்கத்தாவுக்கு எதிரான சென்னை அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 235 ரன்கள் எடுத்தது. 236 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய கொல்கத்தா அணி 186 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
இந்த வெற்றி மூலம் சென்னை அணி புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று மாலை 7.30மணிக்கு ஹைதராபாத்தில் நடக்க உள்ள போட்டியில் ஹைதராபாத் – டெல்லி அணிகள் மோத உள்ளன.
Patrikai.com official YouTube Channel