டில்லி

ற்போது சிபிஐ கூடுதல் இயக்குநராக பணி புரியும் டி சி ஜெயின் சிபிஐ சிறப்பு இயக்குநராக நியமிக்கப்பட உள்ளார்.

தற்போது சிபிஐ சிறப்பு இயக்குநராக டி சி  ஜெயின் பணி புர்க்து வருகிறார்.

அவரை சிபிஐ சிறப்பு இயக்குநராக நியமிக்க மத்திய அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி  அவர் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி முதல் பொறுப்பு ஏற்க உள்ளார்.

அவர் இந்த பதவியில் ஓய்வு பெறும் வரை அல்லது அடுத்த உத்தரவு வரும்வரை நீடிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.