ஆபரேஷன் சிந்தூர்: இந்திய ராணுவத்தின் 24 ஏவுகணைகளை மூலம் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்…. வீடியோ
டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நள்ளிரவு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பயங்கரவாத முகாம்கள்மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் 70 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதாகவும்,…