422 மீட்டர் நீளமுள்ள இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் சோதனைப் பாதையை ஐஐடி மெட்ராஸ் அறிமுகப்படுத்தியது… வீடியோ
ரயில்வே அமைச்சகத்தின் உதவியுடன் ஐஐடி மெட்ராஸ் 422 மீட்டர் நீள ஹைப்பர்லூப் சோதனைப் பாதையை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் 350 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 30 நிமிடங்களில்…