திருவல்லிக்கேணி : ஒரே தெருவில் பாதிக்கப்பட்டிருந்த 88 கொரோனா நோயாளிகள் குணம்
சென்னை சென்னை திருவல்லிக்கேணி வி ஆர் பிள்ளை தெருவில் 88 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அனைவரும் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் தமிழகத்தில் சென்னை நகர்…