Category: News

09/06/2020: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 9,987 பேர் கொரோனாவால் பாதிப்பு… மாநிலம் வாரியாக விவரம்

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவல் மேலும் 9,987 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 2.66 லட்சமாக உயர்ந்துள்ளது.…

தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் வீட்டுக்கு வீடு சோதனை நடத்த மத்திய அரசு வலியுறுத்தல்

டில்லி தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் வீட்டுக்கு வீடு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை வலியுறுத்தி உள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.65 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,65,928 ஆக உயர்ந்து 7473 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 8,442 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 71.89 லட்சத்தை தாண்டியது.

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,07,270 உயர்ந்து 71,89,868 ஆகி இதுவரை 4,08,240 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,07,270…

கொரோனா: வேலை இல்லா திண்டாட்டத்தின் உச்ச நிலையில் அமெரிக்கா

தொற்றுநோயால் உண்டான வேலையின்மையைக் கையாள்வதில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் வெவ்வேறு அணுகுமுறைகளை தேர்ந்தெடுத்துள்ளன. ஆனால் இது நீண்டகாலத் தீர்வாக இருக்குமா? கடந்த இரண்டு, பயங்கரமான, மாதங்களில் கொரோனா வைரஸ்…

தவறான தகவல் அளித்த பத்திரிகையாளர் வரதராஜன் மீது விரைவில் நடவடிக்கை  : அமைச்சர் விஜயபாஸ்க்ர்

சென்னை பிரபல பத்திரிகையாளர் வரதராஜன் தவறான தகவல் அளித்துள்ளதாகத் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பிரபல பத்திரிகையாளரும் தூர்தர்ஷன் முன்னாள் அதிகாரியுமான வரதராஜன் சமூக வலைத்…

முதல்வர் அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுத் தேர்வு இணை இயக்குநருக்கு கொரோனா

சென்னை அரசின் முக்கிய அதிகாரிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முதன் முறையாகப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1515 என்னும் புதிய உச்சத்தை…

முஸ்தபா செண்டர், தெம்பனிஸ் கடை தொகுதி சென்றோருக்கு சிங்கப்பூர் அரசின் எச்சரிக்கை

சிங்கப்பூர் சிங்கப்பூர் நகரில் உள்ள முஸ்தஃபா செண்டர், தெம்பனிஸ் கடை தொகுதிக்குச் சென்றோர் தனிமைப்படுத்திக் கொள்ள அர்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் பாதிப்பு அதிகமாகி…

மத்திய தகவல் தொடர்பு அமைச்சக இயக்குநருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி மத்திய தகவல் தொடர்பு அமைச்சக முதல் நிலை இயக்குநர் கே எஸ் தாட்வாலியா கோரோனா பாதிப்பால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நாடெங்கும் கொரோனா பாதிப்பு நாளுக்கு…

கொரோனா : விமானத்தில் ஏறும் போது பாதிப்பின்றி இறங்கும் போது பாதிப்பு

ஏதென்ஸ் விமானத்தில் பயணம் செய்த 12 பயணிகளுக்கு ஏறும் போது கொரோனா பாதிப்பு இல்லாமல் இறங்கும் போது பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது விமானப் பயணிகள் விமானம் ஏறும் முன்பு…