Category: News

சென்னையை சூறையாடும் கொரோனா… இன்று 1243 பேர் பாதிப்பு… மாவட்டம் வாரியாக விவரம்

சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் 1,243 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,545ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 244…

தொடர்ந்து உச்சம்பெறும் கொரோனா…. இன்று 1685 பேர் பாதிப்பு… மொத்தம் 34ஆயிரத்தை கடந்தது…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து உச்சம் அடைந்து வருகிறது. இன்று ஒரே நாளில் மேலும் 1685 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு…

மும்பை : கொரோனா ஹாட்ஸ்பாட் தாராவியில் ஒரு வாரமாக உயிரிழப்பு இல்லை

மும்பை கொரோனா பாதிப்பில் மும்பையின் ஹாட் ஸ்பாட் ஆன தாராவி பகுதியில் கடந்த ஒரு வாரமாக யாரும் மரணம் அடையவில்லை. இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக அளவு…

கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பிறகே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் அன்பழகன்

சென்னை: கொரோனவை முழுமையாக கட்டுப்படுத்திய பின் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் ஊரடங்கு…

நியூசிலாந்து போல சென்னையை தொற்று இல்லாத பகுதியாக்குவோம்: அமைச்சர் உதயகுமார்

சென்னை: நியூசிலாந்து போல் சென்னையையும் கொரோனா தொற்று இல்லாத பகுதியாக்குவோம் என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்து உள்ளார். சென்னையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமைச்சர்கள்…

பொதுத்தேர்வுகள் ரத்து: தமிழக அரசின் முடிவுக்கு ராமதாஸ் வரவேற்பு

சென்னை: 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் பத்தாம்…

சென்னை உள்பட 4 மாவட்டங்களை தவிர்த்து மற்ற இடங்களில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயக்கம்…

சென்னை: கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை உள்பட 4 மாவட்டங்களை தவிர்த்து மற்ற இடங்களில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என என தனியார்…

10ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டதால், கண்டன ஆர்ப்பாட்டமும் ரத்து… ஸ்டாலின்

சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கக்கோரி திமுக தலைமையில் நாளை நடைபெறவிருந்த அனைத்துக்கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். தமிழகத்தில்…

044-4006 7108: சென்னையில் ஆம்புலன்ஸ் சேவை பெற மேலும் ஒரு புதிய உதவி எண் அறிவிப்பு…

சென்னை: தமிழகத்தில் அவசர ஆம்புலன்ஸ் சேவை பெற 108 என்ற உதவி எண் புழக்கத்தில் உள்ள நிலையில், தற்போது கொரோனா நோயாளிகளின் வசதிக்காக மேலும் ஒரு புதிய…

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான செலவை மக்களால் தாங்க முடியுமா? சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான செலவை மக்களால் தாங்க முடியுமா? என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதி மன்றம், கட்டணச் செலவை மத்திய, மாநில அரசுகள்…