Category: News

புதுச்சேரியில் கர்ப்பிணி உள்பட மேலும் 16 பேருக்கு கொரோனா உறுதி…

புதுச்சேரி: புதுச்சேரியில் கர்ப்பிணி உள்பட 16 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. மாநிலத்தில்…

கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டால் சென்னையில் முழு பொதுமுடக்கம் பயனுள்ளதாக இருக்கும்… பிரதீப் கவுர்

சென்னை: கொரோனா அறிகுறி உள்ளோருக்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டால் சென்னையில் முழு பொதுமுடக்கம் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் துணை தலைவர் பிரதீப்…

திருமுல்லைவாயில் காவல் ஆய்வாளருக்கு கொரோனா உறுதி!

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நலையில், திருமுல்லைவாயில் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

சீனாவில் மீண்டும் தீவிரமடையும் கொரோனாவுக்கு நேற்று 32பேர் பாதிப்பு மொத்த எண்ணிக்கை: 83,325 ஆக உயர்வு

பீஜிங்: கொரேனா வைரஸ் பிறப்பிடமாக திகழ்ந்த சீனாவில், கொரோனா தொற்று முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக அறிவித்த நிலையில், தற்போது மீண்டும் அங்கு கொரோனா வைரஸ் பரவி வருகிறது.…

தமிழகஅமைச்சர் கே.பி.அன்பழகனிடம் நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்…

சென்னை: தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் பரவியதைத் தொடர்ந்து, திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், அவருடன்…

அண்ணாசாலையில் டிரோன் மூலம் கண்காணிக்கும் காவல்துறையினர்… ஏ.கே. விஸ்வநாதன் ஆய்வு…

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நள்ளிரவு முதல் 30ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், விதிகளை மீறுவோரை கண்காணிக்க டிரோன்கள் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.…

ஊரடங்கு மீறல்: 19/06/2020- தமிழகத்தில் 4,80,838 வாகனங்கள் பறிமுதல், ரூ. 13,60,16,335 அபராதம் வசூல்

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 4,80,838 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது ரூ. 13,60,16,335 அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் நேற்று காலை…

19/06/2020: 24மணி நேரத்தில்13,586 பாதிப்பு: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,80,532 – பலி 12,573 

டெல்லி: இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3லட்சத்து 80ஆயிரத்து 532 ஆக உள்ளது. பலி…

எனக்கு கொரோனா இல்லை: அமைச்சர் கே.பி. அன்பழகன் விளக்கம்…

சென்னை: “எனக்கு கொரோனா இல்லை; நான் மருத்துவமனையிலும் இல்லை; தனிமைப்படுத்தபடவும் இல்லை; எனக்கு காய்ச்சல் சரியாகி விட்டது!” என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்து உள்ளார்.…

19/06/2020 சென்னை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா நோய் பாதிப்பு  மண்டலவாரி பட்டியல்

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் இன்று (19/06/2020) காலை 10 மணி நிலவரப்படி கொரோனா நோய் பாதிப்பு மண்டலவாரி பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. ராயபுரம் மண்டலத்தில் பாதிக்கப்பட்டோர்…