Category: News

இன்று மேலும் 2141 பேர் பாதிப்பு… மொத்த பாதிப்பு 52,334ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் மேலும் 2,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு 52,334ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 49…

சென்னையில் தொற்று தீவிரம்: கொரோனா வார்டாக மாறும் அண்ணா பல்கலைக்கழகம்!

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால், அண்ணா பல்கலைக்கழகத்தை, கொரோனா வார்டாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு…

சென்னையில் ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்படும்… காவல் ஆணையர் எச்சரிக்கை

சென்னை: சென்னையில் இந்த முறை ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்படும் என்றும், தேவையின்றி வாகனங்களில் செல்வோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், 18ஆயிரம் காவல்துறையினர் பணியில் ஈடுபட்டு உள்ளனர்…

கொரோனாவால் உயிரிழந்த மாம்பலம் காவல் ஆய்வாளர் உடலுக்கு, 21 குண்டுகள் முழங்க அஞ்சலி.

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பலியான , காவல்துறையைச்சேர்ந்த முதல் நபரான சென்னை மாம்பலம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் உடல் இன்று கண்ணம்மா பேட்டை சுடு காட்டில்…

டெல்லியில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.2,400 ஆக குறைப்பு…

டெல்லி: கொரோனா தொற்றில் நாட்டிலேயே 3வது இடத்தில் உள்ள தலைநகர் டெல்லியில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.2,400 ஆக குறைத்து மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. நாடு…

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 108 பேருக்கு கொரோனா…

செங்கல்பட்டு: சென்னையைத் தொடர்ந்து அண்டை மாவட்டமான செங்கல்பட்டு மாவட்டத்திலும் கொரோனா தொற்று தீவிரமாகி வருகிறது. அங்கு இன்று ஒரே நாளில் மேலும் 108 பேருக்கு கொரோனா பாதிப்பு…

ராணிப்பேட்டை, கடலூர் மாவட்டங்களிலும் கடைகள் திறக்கும் நேரம் குறைப்பு…

சென்னை: ராணிப்பேட்டை, கடலூர் மாவட்டங்களிலும் கடைகள் திறக்கும் நேரம் குறைக்கப்படுவதாக வணிகர்கள் அறிவித்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரம் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு…

33மாவட்டங்களுக்கு கொரோனா சிறப்பு அதிகாரிகள் நியமனம்.. கிருஷ்ணகிரிக்கு பீலா ராஜேஷ்….

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி உள்ள நிலையில், 33மாவட்டங்களுக்கு கொரோனா சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுஉள்ளனர். இவர்களில் முன்னாள் சுகாதாரத்துறை செய்லாளரான பீலா ராஜேஷ்க்கு கிருஷ்ணகிரி…

திருவாரூரில் இன்று மேலும் 14 பேருக்கு கொரோனா!

திருவாரூர்: திருவாரூ மாவட்டத்தில் இன்று மேலும் 14 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 177 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவல் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை (நேற்று…

விழுப்புரத்தில் தீவிரமடையும் கொரோனா… இன்று மேலும் 10 பேர் பாதிப்பு…

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தல் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. இன்று மேலும் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், நேற்று ஒரே நாளில் புதிதாக 2,174 பேருக்கு கொரோனா…