Category: News

முதல்வர் எடப்பாடிக்கு கொரோனா பரிசோதனை… அமைச்சர் தகவல்…

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இன்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், சோதனை முடிவில், அவருக்கு கொரோனாதொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை…

தமிழகத்தில் நாளொன்றுக்கு 30ஆயிரம் கொரோனா பரிசோதனைகள்… விஜயபாஸ்கர்..

சென்னை: தமிழகத்தில் நாளொன்றுக்கு 30ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாகவும், இந்தியாவிலேயே அதிக சோதனை நடத்தப்படும் மாநிலமாக தமிழகம் இருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்…

தமிழகத்தை சுழற்றியடிக்கும் கொரோனா… இன்று மேலும் 2,710 பாதிப்பு.. மொத்த எண்ணிக்கை 62,087 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் மாநிலம் முழுவதும் சுழற்றியடித்து வருகிறது. இன்று ஒரே நாளில் மேலும் 2,710 பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்த எண்ணிக்கை 62,087 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில்…

புதுக்கோட்டையில் இதுவரை 8,800 பேருக்கு கொரோனா பரிசோதனை… மாவட்ட ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 800 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 86…

சென்னையில் 1லட்சத்து 20 ஆயிரம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன… ஆணையாளர் பிரகாஷ்

சென்னை: கொரோனா தீவிரமடைந்துள்ள சென்னையில் மட்டும் 1லட்சத்து 20 ஆயிரம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்து உள்ளார். சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு…

கபசுர குடிநீரை கொரோனா நோயாளிகளுக்கு எதன் அடிப்படையில் வழங்குகிறீர்கள்? மதுரை உயர்நீதி மன்றம்…

மதுரை: கபசுர குடிநீரை கொரோனா நோயாளிகளுக்கு எதன் அடிப்படையில் வழங்குகிறீர்கள்? என்று மதுரை உயர்நீதி மன்றம் தமிழக அரசு கேள்வி எழுப்பி உள்ளது. கொரோனாவுக்கு சித்தாவில் மருந்து…

மதுரை மாநகராட்சிப்பகுதிகளில் நாளை இரவு முதல் 30ஆம் தேதி வரை முழு பொது ஊரடங்கு…

சென்னை: மதுரை மாநகராட்சி பகுதிகளில் நாளை முதல் 30ஆம் தேதி வரை முழு பொது ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே வியாபாரிகள் கடைகளை திறக்கும் நேரத்தை…

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் விரைவில் பிளாஸ்மா சிகிச்சை… தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் விரைவில் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கப்பட உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இன்னும்…

கொரோனா தீவிரம்: மதுரை, ராமநாதபுரம் கண்காணிப்பு அதிகாரிகள் மாற்றம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தீவிரமடைந்துள்ள நிலையில், மதுரை, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல்…

கொரோனா தீவிரம்: மதுரையில் 24ந்தேதி முதல் கடைகள் திறக்கும் நேரம் குறைப்பு…

மதுரை: மதுரையில் வரும் 24ந்தேதி முதல் காலை 6 முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும் என்று வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர்.…