கொரோனா பாதிப்பில் 7லட்சத்தை தாண்டியது இந்தியா…. உலக அளவில் 3வது இடம்…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7லட்சத்தை தாண்டி உள்ளது. இதன் காரணமாக உலக அளவில் ரஷியாவை பின்னுக்குத்தள்ளி 3வது இடதுக்கு வந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா…